Home
Velmaaral
Meditation room
Kolaru Pathigam
Abirami Andhathi
About
Contact
More
81.அணங்கே, அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால், வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோ டி ணங்கேன், எனதுன தென்றிருப்பார் சிலர் யாவரொடும் பிணங்கேன் அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.